கட்டற்ற மென்பொருள்

img

கட்டற்ற மென்பொருள் மற்றும் வன்பொருள் இயக்கத்தின் முதல் மாநாடு

புதுச்சேரி கட்டற்ற மென்பொருள் மற்றும் வன்பொருள் இயக்கத்தின் சார்பில் இன்று உலகின் பல்வேறு நாடுகளில் "Software Freedom Day" கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக "FOSSCON' 24" தொழில்நுட்ப முதல் மாநாடு நடைபெற்றது.